Start - Up Thanjavur

Start - Up Thanjavur Event

அன்புள்ள CCI நண்பர் அவர்களுக்கு , வணக்கம். தஞ்சாவூர் தொழில் மற்றும் வர்த்தக சங்கம் 17.12.2022 அன்று தஞ்சாவூர் விஜய மஹாலில் நடைபெறும் STARTUP THANJAVUR 2022 மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். மாநாட்டில் கலந்துகொள்ள பதிவுக் கட்டணம் ரூபாய் 900/- மட்டும் தான் செலுத்த வேண்டும். தாங்கள் அல்லது தங்களுக்கு வேண்டிய தகுதியானவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாநாட்டிற்கு பதிவு செய்ய வேண்டும். அதற்கு கீழே தரப்பட்டுள்ள QR Code மூலமாகவும் அல்லது பிலோமினா ஸாப்பிங் காம்ப்ளக்ஸ் அப்பர் புத்தக நிலையம் திரு.CT.ராமனாதன் அவர்களை தொடர்பு கொண்டும் முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டுகின்றேன். அவருடைய செல் நம்பர் 9443447863. நன்றி.

 

 – பழ.மாறவர்மன்